| புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்றுவதற்கு |
| [ செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011, 05:02.59 மு.ப GMT ] |
தேவையான மாடலை தேர்வு செய்து அதில் மாற்றங்கள் தேவையானால் செய்துகொண்டு அதனை தனியே சேமித்து வைத்துக் கொள்ளலாம். 5 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும் உங்களின் வலதுபுறம் அந்த புகைப்படத்தை அட்ஜஸ்ட் செய்வதற்கான டூல்கள் -பிரஷ்கள் இருக்கும். அதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி தேவையான அளவினை வைத்துக் கொள்ளலாம்.
|
Wednesday, November 16, 2011
புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்றுவதற்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment